13-02-2023, 11:28 PM
என் இனிய நண்பர்களே.
நாளை பிப்ரவரி 14.
திடீரென்று வாசக நண்பர்களுக்கு காதலர் தினத்தன்று ஒரு காதல், கலந்த காமக் கதையை கொடுத்தால் என்ன என்று எண்ணியதின் விளைவு.
ஒரு கதை.
காதலர் தினத்தன்று உங்களுக்கு படைக்கலாம் என்று முயற்ச்சிகள் மேற்கொண்டுள்ளேன்.
கதையை படித்து விட்டு, உங்கள் கருத்துகளை தாராளமாகச் சொல்லலாம்.
ஒரு நல்ல எழுத்தாளரின் கதையை மையமாகக் கொண்டு என்னுடைய கற்பனையையும் சேர்த்து கதையை பின்னி பினைந்திருக்கிறேன்.
கதையின் தலைப்பு
காதலர் தினம்