Thriller நயன்தாரா கடத்தல்
#33
ராஜீவ் கோமாவை விட்டு எழுந்த பின் அவள் மனைவி திவ்யா எங்கு தேடியும் கிடைக்கவில்லை .  அவன் விசாரிக்கும் போது அவன் இருந்த தெருவில்  உன் பொண்டாட்டி நீ கோமால இருந்தப்ப மாசமா இருந்தா எவனாச்சும் கள்ள காதலனுக்கா இருக்கும் நீ முழிச்சதும் தெரிய கூடாதுன்னு ஓடி இருப்பா என ஒருத்தன் சொல்ல அவனை அடிக்க யோவ் அவனை ஏன் ஏ திட்டுற உன் பொண்டாட்டி தான் தப்பானவ நீ கோமால இருக்கப்ப அவ மாசமா தான் இருந்தா என ஒரு கிழவி சொல்ல 


அம்மா நீங்களும் ஒரு பொண்ணு தானே ஏன்ம்மா இப்படி இன்னோர் பொண்ணு மேல அனாவசியமா பழி போடுறீங்க 

யோவ் உண்மையா தான் சொன்னேன் எல்லாரும் ராஜீவை திட்ட அவன் கோபமாக கிளம்பினான் 


.பின்னர் 2 வாரம்  கழித்து வேற தெரு வேற வீடு மாற பொருள் எல்லாம் எடுத்து கொண்டு இருக்க   திவ்யா டைரி கிடைத்தது அதில் 

என் அன்பு கணவர் ராஜீவ் 


 ஒரு வேலை நான் உயிரோட இல்லைனா கண்டிப்பா இந்த டைரி படிப்பேன்னு தெரியும் ராஜீவ் அக்கம் பக்கம் என்னைய கேவலமா பேசி இருப்பானுகளே நான் மாசமா தான் இருந்தேன் ராஜீவ் ஆனா நீ நினைக்கிற மாதிரி தப்பா லாம் இல்ல நான் உன்னைய காப்பாத்த தான் ஒரு வாடகை தாய் ஆனேன் ஒரு வேலை நீயும் அக்கம் பக்கம் சொல்றது வச்சு என்னய சந்தேக பட்டு டாத டா 

அதை படிக்கும் போதே வெடிச்சு அழுதான் உன்னைய ஏண்டி சந்தேகப்பட போறேன் திவ்யா நீ என்னோட உயிர் டி என அழுது கொண்டே மேலும் படிக்க நான் என்னோட மெடிக்கல் ரிக்கார்ட் லாம் மேல வச்சு இருக்கேன் அதுல நான் எந்த ஹாஸ் பிட்டல் லா வாடகை தாய் ஆனேன்னு இருக்கு 

ராஜீவ் ஒரு வேலை நான் உயிரோட இல்லாம ஆகிட்டா நீ தேவ இல்லாம அந்த ஆஸ்பத்திரி கூட சண்ட எல்லாம் போடாதே அப்புறம் ரிசர்ச் ரிசர்ச் ன்னு உடம்ப கெடுத்து காத அப்புறம் ஒன்னு சொல்வேன் நீ கேக்கணும் ஒரு வேல நிஜமாவே நான் இறந்துட்டா நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிடனும் நிறைய குழந்தை பெத்து கிடனும் அதுல ஒரு பெண் குழந்தைக்கு என்னோட பெயர் வைக்கணும் .அப்புறம் என்ன என்னமோ சொல்லணும் போல இருக்கு டா ஒரு வேல நான் உயிரோட இருந்து இந்த டைரியை படிச்சேன்னா அந்த லாஸ்ட் சொன்னது காமெடியா இருக்கும் லா இன்னோர் கல்யாணம் ஸ்மைல் சிம்பல் போட்டு இருந்தா அப்புறம் ஐ லவ் யு சீக்கிரம் எந்திரிச்சு வாடா என எழுதி இருந்தா 

லாரி ட்ரைவர் என்ன சார் திங்ஸ் எல்லாம் ஏத்திடலாமா அன்னே இன்னைக்கு எனக்கு சில வேலை இருக்கு நாளைக்கு கண்டிப்பா போயிடலாம்ணே   என சொல்லிட்டு அந்த ஆஸ்பித்திரி போயி திவ்யா எங்க எங்க என ஒவ்வோர் டாக்டராக  கேட்க 

விஷயம் டாக்டர் விக்டர் கிட்ட போக டேய் அவனை தூக்கிட்டு வாங்கடா என செக் குரிட்டி கிட்ட சொல்ல ராஜீவை தூக்கிட்டு வந்தானுக தம்பி உன் பொண்டாடி எவன் கிட்டவோ படுத்து இருப்பா போல என்கிட்ட தான் ஆபாசன் பண்ண வந்தா நான் தான் அந்த ஸ்டேஜ் லாம் தாண்டிச்சுனு சொன்னேன் அதுனால ஓடி போயிருப்பா போல 

டேய் திருட்டு கம்மினாட்டி யார்டா ஏமாத்த பாக்குற இந்த இருக்குடா அவ வச்சுட்டு போன ஆதாரம் என அவனை பிடிக்க 

ஐயோ ஆதாரம் வச்சு இருக்கானாம் டா டேய் என சொல்ல ஓங்கி ராஜிவ் தலையில் எவனோ அடிக்க விக்டர் வந்தான் டேய் ஆடு கோழி மாதிரி தாண்டா நீங்க இங்க பணம் இருக்கவனுக்கு தாண்டா லைப் டேய் இவன் தூக்கி இவன் பொண்டாட்டி மாதிரியே கடல் ல போடுங்க டா 

அன்னே அவ செத்தா இவனுக்கு இன்னும் உயிர் இருக்கே 

அட கல்ல கட்டி போடுறா இவனை கொன்ன பாவம் கடலுக்கு சேரட்டும் என சொல்ல அவனை தூக்கி கல்ல கட்டி கடலில் வீச ராஜீவ் நேரமோ என்னமோ அவன் கல் கட்டி இருந்த கயிறு ஏதோ குயுர்மையான ஒன்னுல பட்டு அந்து போக கடலில் ஒதுங்கினான் .

அவனுக்கா முழிப்பு வந்த பிறகு ரொம்ப நேரம் அழுதான் திவ்யா ஏண்டி இப்போ கூட ஏதோ ஒரு சக்தியா காப்பாத்துனா செத்து இருந்தா கூட உன்னோட வந்து இருப்பேன் ல என நீண்ட நேரம் அழுதுட்டு தலைக்கு ஒரு கட்டு போட்டுட்டு அவன் தெருவுக்கு வர 

அவன் தெருவுல எல்லாம் வழக்கம் போல கிசு கிசுவென பேசினார்கள் என்னடா ஆள ஓரு மாதிரி இருக்கான் அது சரி பொண்டாட்டி ஓடி போனா இப்படி சைக்கோவா தான் ஆவான் .

அந்த லாரி மீண்டும் வந்தது என்ன தம்பி தலைல காயம் 

சும்மா ஒரு ஆக்சிடென்ட் அன்னே 

சரி தம்பி இன்னைக்கு திங்ஸ் எல்லாம் மாத்திடலாமா 



ராஜீவ் சுற்றிலும் அந்த தெருவை பார்த்தான் இல்ல இங்க இன்னும் நான் ஒரு 2 வாரம் இருக்கணும் என சொல்லி கொண்டே அன்னே சிகரெட் இருக்கா என கேட்டான் 

பீடி தான்ப்பா இருக்கு என அவர் சொல்ல 

பரவலா கொடுங்க என வாங்கினான் என வாங்கி பீடியை பற்ற வைத்தான் நல்லா ஆழமா இழுத்து கொண்டே அவன் மனசுல இருந்த விக்டர் அந்த தெரு காரனுகளை கோபமா நினைச்சு  கொண்டே பீடிய இழுத்து ஊத

என்ன தம்பி பாக்க நல்லவன் மாதிரி இருக்கா இப்படி  பீடி இழுக்குற என கேட்க 

அண்ணே நான் நல்லவன் இல்ல ......
[+] 1 user Likes jakash's post
Like Reply


Messages In This Thread
RE: நயன்தாரா கடத்தல் - by jakash - 12-02-2023, 07:30 PM



Users browsing this thread: 13 Guest(s)