12-02-2023, 06:48 PM
உங்கள் கருத்துக்களை எல்லாம் படித்தேன். நான் கதையின் போக்கை ஒரு மாதிரி யோசித்து வைத்து இருக்கேன்.
சிலருக்கு செல்வம் கேரக்டர் வேண்டாம் என்று தோன்றுகிறது, சிலருக்கு அவனும் இருந்தால் நல்லா இருக்கும் என்று தோன்றுகிறது. இதை பற்றி சில விஷயங்கள் யோசித்து வைத்துள்ளேன். கதையின் போக்கில் அதை சொல்ல விரும்புகிறேன்.
அனால் உங்கள் கருத்து பரிமாற்றத்தில் சில தகாத வார்த்தைகளை பார்க்கும் போது எனக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. இது ஜஸ்ட் ஒரு கதைக்களம். எல்லோரும் கொஞ்சம் நேரம் படித்து விட்டு சந்தோஷமாக இருப்பதையே நான் விரும்புகிறேன். ரொம்ப சீரியசாக கதை போக்கை எடுத்து கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
இதோ அடுத்த பார்ட். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.