12-02-2023, 04:23 PM
ஹாய் ஐஸு... என்னுடைய இந்த கருத்து பதிவு அநேகமாக நீங்கள் எழுதும் இந்த கதையில் நான் போடும் கடைசி கமெண்ட்டாக இருக்கும்...
கதை ஆரம்பித்த 280 நாட்களில் 1000000 பார்வைகள்...
பத்து மாதம் ஆகும் முன்பே பத்து லட்சம் பார்வையாளர்கள்...
ஒரு குழந்தை பிறக்க ஆகும் காலத்தில் ஒரு மில்லியன் வியூஸ்.
இதயம் கனிந்த இனிய நல்வாழ்த்துகள்...
கதை ஆரம்பித்த 280 நாட்களில் 1000000 பார்வைகள்...
பத்து மாதம் ஆகும் முன்பே பத்து லட்சம் பார்வையாளர்கள்...
ஒரு குழந்தை பிறக்க ஆகும் காலத்தில் ஒரு மில்லியன் வியூஸ்.
இதயம் கனிந்த இனிய நல்வாழ்த்துகள்...