12-02-2023, 03:31 PM
(This post was last modified: 12-02-2023, 03:33 PM by jakash. Edited 1 time in total. Edited 1 time in total.)
நயன்தாரா மீண்டும் மயக்கம் ஆக
அவன் போட்டாவை பார்த்து கொண்டு இருக்க
ஒரு வருடத்துக்கு முன்பு
ஆமா இவனும் ஏதோ விஞ்ஞானி ஆவான் அத ஆவான் பார்த்தா ஒண்ணுக்கும் உதவல என ஒருத்தன் திட்ட
அப்பா நீங்க வேணும்னா அவரை நம்பாம இருக்கலாம் நான் நம்புறேன் என திவ்யா சொல்ல தாடியோடு இருந்த ராஜீவ் அவளை நன்றி உணர்வோடு பார்த்தான் ஹ என்னய நானே நம்புறது ல இப்போல்லாம் நீ என்னைய நம்புரியே என அவளை இழுத்து கிஸ் அடிச்சான் .எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்குங்க நீங்க கண்டிப்பா சாதிப்பீங்கன்னு அவ சொல்ல
ராஜிவ் ஒரு செய்ன்டிஸ்ட் கேன்சருக்கு எய்ட்ஸ் க்கும் மருந்து கண்டுபிடிச்சு சாதிக்கணும்னு இருந்தான் அவனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணவ திவ்யா அவனுக்காக முழு சப்போர்ட் பண்ணா
இந்த நிலையில் ஒரு நாள் வேதி பொருள்கள் ஏதோ ஒன்று மிக்சிங் செய்ததில் டப் என ஏதோ வெடித்து ராஜீவ் எதிலோ முட்ட அவன் மயக்கமானான் .திவ்யா அழுது கிட்டே அவனை ஆஸ்பத்திரியில் சேர்க்க அவனை காப்பாற்ற ஒரு ஆப்ரேசன் பண்ணனும் 4 கோடி ஆகும்னு சொல்ல திவ்யா யார் யார் கிட்டவோ ஹெல்ப் கேட்டா
திவ்யா ஆபீஸ் பாஸ் சொன்னான் 4 கோடி என்ன உன் அழகுக்கு 10 கோடி கூட தரேன் ஆனா நான் ஒரு கதை படிச்சேன் முடங்கிய கணவர் அப்படினு இனிமேல் அவன் கூட நீ என்ன பண்ண போற அந்த கதைல வர மாதிரி என்கூட இருக்கியா சொத்து சுகம் ரெண்டும் தரேன் என அவன் தூ என காரி துப்பி ட்டு போனா
ராஜிவ்க்கு பிரண்ட்ஸ் யாருமில்ல .திவ்யா போன இடம் எல்லாம் அசிங்கப்பட்டு கொண்டு இருக்க