12-02-2023, 08:50 AM
(11-02-2023, 09:23 PM)Ananthakumar Wrote: என்ன நண்பா கதை ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வருவது போல இருக்கிறது
வினோத் பக்கம் கதையை கொண்டு போங்கள் நண்பா
Actually இப்போ வர போற scene எனக்கு புடிச்சது நண்பா...
ஷாலினி அஹ எப்படி santhosh poduvaan... அந்த மூன்றாம் நண்பர் பக்கம் இனி ஷாலினி திரும்ப கூடாது அதே நேரம் அந்த மூன்றாம் நபர் ஊர் முன்னாடி santhosh கிட்ட தோல்வி அடைந்து அவன் வீட்டு பக்கம் போக கூடாது...
இனி அந்த scenes வந்த பின்னாடி santosh character வரமாட்டான். வெறும் அண்ணி nikitha, vinoth அப்போ அப்போ ஷாலினி guest role மாதிரி தான்...
ஆனா பெரிய சோகம் தென் twist and happy ending...