12-02-2023, 07:30 AM
(11-02-2023, 09:20 PM)Ananthakumar Wrote: என்ன ஆச்சு நண்பா இறுதியில் வேக வேகமாக ஜெட் வேகத்தில் முடித்து விட்டீர்கள்
இருந்தாலும் பரவாயில்லை நண்பா
கதைக்கு போதிய கருத்துக்கள் வரவில்லை நண்பா.. நிறைய பேர் கதை படிக்கிறார்கள்.. ஆனால், கருத்து தெரிவிக்கவில்லை..
அவர்களுக்கு கருத்து தெரிவிக்க , கஷ்டமாக இருக்கும் போல.. பக்கம் பக்கம் கதை எழுதி அவர்களை படிக்க வைத்து எதுக்கு கஷ்டப்படுத்த வேண்டும் என்று கதையை ஜெட் வேகத்தில் வேகமாக முடித்து விட்டேன்..