12-02-2023, 05:38 AM
(This post was last modified: 12-02-2023, 06:04 AM by tmahesh75. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பரே வழக்கம் போல் உங்கள் எழுத்து நடை மிகவும் அற்புதமாக இருந்தது நன்றி சஞ்சய் கல்பனாவை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது சங்கீதா கேட்கும் கேள்விகளுக்கு சூடாக பதில் அளிக்க வேண்டும் அதிலேயே சங்கீதாவிற்கு புரிய வேண்டும் அவன் யாருடனோ உறவு கொண்டு வந்து இருக்கிறான் என்று அதை நினைத்து அவள் வருந்த வேண்டும் இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் இன்னொரு விஷயம் கதைப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை அல்லவா சஙகீதாவிற்கு சஞ்சய் தன்னை வெறுக்க ஆரம்பித்துவிட்டான் என்று இனி அவளுக்கு புரிய வேண்டும் தான் சஞ்சய்யை இழந்து கொண்டு இருக்கிறோம் என்று இது அவளுக்கு விதிக்கப்படும் கர்மா என்று நினைக்கிறேன் நண்பா துக்க கலக்கத்தில் என்ன என்னொவோ கருத்து போடறேன் அதற்கு என்னை மன்னித்து விடுங்கள் இந்த பதிவு பதிவிட்டதற்கு நன்றி அடுத்த பதிவை விரைவில் பதிவிடுங்கள் படிக்க ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி நண்பா ஏதேதோ சொல்லி தோன்றுகிறது ஆனால் துக்கம் வருகிறது அதனால் என் கருத்தை முடித்து கொள்கிறேன் நன்றி வணக்கம்