12-02-2023, 02:53 AM
வழி தவறி விட்டால், வாழ்க்கையே தடம் மாறி விடலாம்... கயிற்றில் நடப்பது போல, இன்னும் சரியாக சொல்லப் போனால் கத்தி முனையில் நடப்பது என்ன இம்மி பிசகினாலும், இடறி விழுந்து விட்டால், மானம் மரியாதை கவுரவம் அந்தஸ்து பறி போய் விடலாம் என்று தெரிந்தே மறுபடியும் மறுபடியும் சாக்கடையில் விழுந்து, சேற்றில் புரண்டு, சகதியில் குளிக்க தயாராகி விட்டாள்... அமுது நஞ்சு கலந்து விட்டது...