11-02-2023, 10:29 PM
(This post was last modified: 11-02-2023, 10:33 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-02-2023, 05:02 PM)Kishkumar1010 Wrote: நண்பா மிக்க மகிழ்ச்சி இந்த கதையை ஆரம்பித்த நேரம் உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது வாழ்த்துக்கள் நேரம் கிடைக்கும்போது இந்த கதையை நன்றாக தொடருங்கள் உங்கள் கதைக்கு ஆதரவளிக்க என்றும் நாங்கள் காத்திருக்கிறோம் நன்றி நண்பா
Thanks நண்பா, Saturday and Sunday மட்டும் கொஞ்சம் நேரம் கிடைக்கிறது.என்னால் முடிந்தவரை update செய்கிறேன்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி .என்னை தொடர்ந்து எழுத வைப்பது உங்கள் likes and comments thaan