Non-erotic கருத்துக்கள் வரேவற்க படுகின்றன .
#8
(11-02-2023, 06:15 PM)jakash Wrote:
எனக்கு அவ்வளவா இன்ஸஸ்ட் பிடிக்காது நண்பா என்னமோ தெரியல அது பத்தி யோசிக்க கூட முடியல .உங்களுக்கு வேற மாதிரி கதை  ஆர்வம் இருந்தா சொல்லுங்க

நண்ப எனக்கு கூடு விட்டு கூடு பாயும் கதை போல் கதை எழுத வேண்டும் நண்பா, அதை உங்கள் பிடித்த கதாபாத்திரதை  வைத்து எழுதுங்க நண்பா.

சுருக்கமாக கூடு விட்டு கூடு பாய்வது போல, இதில் உயிர் மட்டும் இடம் மாற வேண்டும் உணர்ச்சிகள் அதே போல்,


 ஆண் உடலுக்கு மாறிய பெண்ணுக்கு ஆண் உணர்ச்சி,

 பெண் உடலுக்கு மாறிய ஆணுக்கு பெண் உணர்ச்சி இருக்க வேண்டும்
   
என்னால் கதையின் கரு மட்டுமே யோசிக்க முடிந்தது  எழுத்தாளர் இந்த கதையை இன்னும் விரிவாக எழுத வேண்டும் இது என்னுடைய மிகவும் தாழ்மையான வேண்டுகோள் . இந்த கதை எழுத விருப்பம் இருந்தால் கதை ஆசிரியர் பதில் அளிக்க வேண்டும். 


இந்த கரு வைத்து உங்களுக்கு பிடித்த எந்த கதாபாத்திரம் வைத்தும் எழுதுங்க. நண்பா 
ஆனால் கூடு விட்டு கூடு பாயும் கதை இது 

நன்றி 
Like Reply


Messages In This Thread
RE: கருத்துக்கள் வரேவற்க படுகின்றன . - by I love you - 11-02-2023, 08:25 PM



Users browsing this thread: