11-02-2023, 08:07 PM
கல்யாணி என்று சத்தம் கேட்க, திரும்பி பார்த்தான்.. கல்யாணி சுமு எங்க என்று அவன் கையில் ஒரு குழந்தையோடு அவளிடம் கேட்க.. அவளும் கையில் ஒரு குழந்தையோடு, சுமு பாத்ரூம் போய் இருக்கான் கார்த்தி என்றாள்..
நாம் படித்த அம்மாவின் பாசம் என்ற கதையில் இதே பெயர்கள் தானே இருந்தது என்று அஹர்ஸ்க்கு புரிய , அப்போ அந்த புத்தகம் உண்மையா என்று நினைத்துக் கொண்டே, அந்த செயினை பார்க்க, அது வெளிச்சத்தை உமிழ்ந்து மீண்டும் பழைய நிலைக்கு வந்தது..
முற்றும்..