11-02-2023, 07:08 PM
திடீரென அஹர்ஸ் படித்துக் கொண்டிருந்த புத்தகம் மறைந்து போனது.. அந்த இடமும் இடித்து விழுவது போல இருக்க.. அஹர்ஸ் அங்கிருந்து வெளியே ஓடினான்.. அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போக, அங்கிருந்த சர்வீஸ் பாய், என்ன சார் போன உடனே வந்துட்டிங்க என்றான்..
அவன் சொன்னதை கேட்டு அஹர்ஸ்க்கு ஒன்னும் புரியவில்லை.. நேரத்துக்கு பார்க்க, அவன் வெளியில் செல்லும்போது இருந்ததை விட, ஐந்து நிமிடம் தான் அதிகமாக இருந்தது இப்போது..
சார் உங்க கழுத்துல இருக்க செயின் நல்லா இருக்கு என்று சர்வீஸ் பாய் சொல்ல..
அப்போது தான் அஹர்ஸ் அவன் கழுத்தில் இருந்த செயினை பார்த்தான்..