11-02-2023, 06:03 PM
பழைய தளத்திலும் இப்படி ஒருவர் புதுவிதமாக முயற்சி செய்தார். மிகவும் ஆவலையும் தூண்டிவிட்டார். துரதிருஷ்டவசமாக அது தொடரவில்லை. உங்களின் முயற்சி அருமையான துவக்கத்துடன் ஆரம்பமாகி இருகிறது. தயவு செய்து தொடருங்கள்...வெற்றி பெற வாழ்த்துக்கள்