10-02-2023, 08:38 PM
நண்பர்களே... இந்த தளத்திற்கு எப்போது வந்து பார்த்தாலும் முதல் பக்கத்தில் இருக்கும் முதல் ஐம்பது முக்கியமான கதைகளில் மிகவும் அதிகமாக ஒரேயொரு நபரின் கதைகள் தான் இடம் பெற்றுள்ளது... கதை எதுவும் எழுதாமலேயே முதல் பக்கத்தில் அதுவும் முதல் இடத்தில் இருப்பது எப்படி? என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை...
இந்த மாதிரி எல்லாம் எனக்கு மட்டும் தான் நடக்கிறதா?... அல்லது எல்லா வாசகர்களுக்கும் இதேபோல் தொந்தரவு இருக்கிறதா?... முடிவு இல்லாத கதைகள், முற்றுப் பெறாத கதைகள், எல்லாம் முதல் பக்கத்தில் இடம்பெறும் மாயம் என்ன?... முதல் பக்கம் ஆக்கிரமிப்பட்டு இருப்பது போல் எனக்கு
தோன்றுகிறது... வேறு யாருக்கும் இந்த தொந்தரவு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.