01-06-2019, 11:17 AM
சச்சின்: நீங்க டான்ஸ் ஏதாச்சும் கத்துக்கிட்டு இருக்கீங்களா
கீதா: சின்ன வயசுல பரதம் கத்துக்கிட்டேன்.. அதுவும் பாதிலே விட்டுட்டேன்..
சச்சின்: நீங்க மனசையும் உடம்பையும் ரிலாக்ஸ் பண்ண டான்ஸ் பண்ணினா நல்லது..
சச்சின்: எங்க ஜிம் ல இந்த பாசிலிட்டி இருக்கு .. டெய்லி ஒர்க் அவுட் பண்ணறதுக்கு முன்னாடியும் .. பண்ணதுக்கு அப்புறமும் டான்ஸ் பண்ணுவாங்க.. அப்படி செய்யும் போது அவுங்களுக்கு பேயின் தெரியாம ரிலாக்சாஷன் இருக்கும்..
கீதா: உனக்கு டான்ஸ் தெரியுமா
சச்சின்: நல்லா கேட்டிங்க போங்க.. செமயா ஆடுவேன்..
கீதா: அப்போ நீயே எனக்கு அதையும் சொல்லி கொடுடா..
சச்சின்: உங்களுக்கு என்னென்னவெல்லாம் சொல்லி கொடுக்க போறேன் பாருங்க.. நீங்க அசந்து போக போறீங்க..
கீதா: என்னடா பேச்சு ஒரு மாதிரி இருக்கு..
சச்சின்: என்ன நீங்க.. எது பேசினாலும் தப்பவே எடுத்துக்கிறிங்க..
கீதா: இல்ல இல்ல .
கீதா: நாளைல இருந்து டான்ஸ் கூட சொல்லி கொடு.. அதுக்கு வேற டிரஸ் எடுக்கணுமா
சச்சின்: நோட் நீடெட் .. ஒர்க் அவுட் டிரஸ் போதும்.
சச்சின் ஒவ்வொன்றாக சொல்ல கீதா கற்று கொண்டாள் ..
தன்னையும் அறியாமல் ஆவல் கூடியது..
ஒரு வேளை இது சச்சின் சொல்லி கொடுப்பதாலா..
சுமார் ஒரு மணி நேரம் சொன்னதெல்லாம் செய்தாள்
சச்சின்: உங்க இன்டெரெஸ்ட் நல்ல இருக்கு.. நீங்க சீக்கிரமேயே டார்கெட் achieve பண்ணிடுங்க..
கீதா முகத்தில் சந்தோஷம்,,
கீதா: தேங்க்ஸ் ட.. உன்னால தான் எல்லாம்..
சச்சின்: இல்ல .. உங்க கோ ஆபரேஷன் இல்லாம இது நடக்காது.. நோ pain நோ gain
இருவரும் பேசி கொண்டே ஒர்க் அவுட் செய்தனர்..