அன்பளிப்பு: கணவரின் உத்தியோக உயர்வுக்கு(suba)
ம்ம்.. நீங்க சொல்லிடுவீங்க...பட் அவர் போன் எதுவும் பண்ணினார்னா என்ன பண்றது...

ம்ம்ம்.... யோசிப்போம் புவி.... இல்லேன்னா.. சாட்டர்டே மார்னிங் நீங்களே போன் ஒயர எடுத்து விட்டுட்டு... அவருக்கு வெளிலேந்து போன் பண்ணி போன் வொர்க் பண்ணலேன்னு சொல்லிட வேண்டியது தானே....

அப்பா... எல்லாத்துக்கும் ஆன்சர் ரெடியா வச்சிருக்கீங்க... ட்ரை பண்ணி பாக்கறேன்...

ட்ரை எல்லாம் கிடையாது புவி.... நைட் டின்னருக்கு நான் ஏற்பாடு பண்ணிடறேன்...நீங்க கண்டிப்பா வரீங்க... தட்ஸ் ஆல்... ஓகே

ம்ம்ம்..

புவி....

ம்ம்ம்...

வரும்போது நான் கொடுத்த அந்த பட்டு புடவைல புது பொண்ணு மாதிரிதான் நீங்க வரணும்... ஓகே.. நான் டிரைவர ஈவ்நிங்கே அனுப்பி வக்கறேன்... வந்துடுங்க...

ஐயோ டிரைவரெல்லாம் வேணாம்.. நானே வந்துடறேன்....

இல்ல புவி பாப்பாவ வச்சுகிட்டு... சிரமபடவேனாமே அதுக்குதான்...

வேற வம்பே வேணாம்... நான் வரதே பெரிய விஷயம்.... இதுல இது டிரைவருக்கு வேற தெரியனுமா.. ப்ளீஸ் தயவு செய்து வேணாம்... நானே வந்துட ட்ரை பண்ணறேன்..

இல்ல புவி... நீங்க சிரமப்பட வேணாம்... நீங்க வீட்ல வெயிட் பண்ணுங்க... நானே வந்து பிக்-அப் பண்ணிகறேன்... ஒகேவா...

ப்ளீஸ் வேணாமே.. அக்கம் பக்கத்துல யாரும் பாத்தா தப்ப நெனைக்க போறாங்க...

ம்ம்ம்... இல்லேன்னா ஒன்னு பண்ணுங்க... உங்க தெருவ தாண்டி... மெயின் ரோட்ல வந்து நிக்கறீங்களா நான் உங்களுக்காக அங்க வெயிட் பண்றேன்.... ஏன்னா நீங்க ஆட்டோல வந்து கஷ்ட்ட படவேனாமேன்னுதான் சொல்றேன் புவி...

அவர் சொன்னது எனக்கும் சரின்னு பட... எங்க தெருவ தாண்டி...பக்கத்து மெயின் ரோட்ல உள்ள அன்வர் ஸ்டோர்ஸ்... பாய் கடைக்கு பக்கத்துல வெயிட் பன்றதாகவும் அவர் என்ன 4 மணிக்கு அங்க வந்து பிக்-அப் பண்ணிகரதாகவும் முடிவு பண்ணினோம்.....

ராஜு சனிக்கிழமை காலைல டூர் போயிட்டு ஞாயிறு மாலைதான் திரும்ப வருவான்... வெள்ளிகிழமை டூர் போன கணவரும் ஞாயிறு நைட்தான் வருவார்.... சோ எங்களுக்கு நிறைய டைம் இருந்துது....

வெள்ளிகிழமை கணவர் டூர் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தார்.... ஷர்மா சொன்னத அவர் கிட்ட சொல்லலாமா வேணாமான்னு ரொம்ப நேரம் குழம்பி...

சரி நடக்கறது நடக்கட்டும்.... இத ஆரம்பிச்சு வச்சவர் இவர் தானே... அதோட... எல்லாத்தையும் கிட்ட இருந்தும் வேடிக்கை பார்த்தவர் தானேன்னு யோசிச்சு.. விஷயத்த கணவர் கிட்ட சொல்ல...

சில வினாடிகள் அவர் முகம் சோர்ந்து.. வேற வழி இல்லாதவராக.... சரி புவி... எனக்கு என்ன பண்றதுன்னு புரியல....

தப்பு பண்ணிட்டோமோன்னு பயமா இருக்கு.... இப்ப பின்வாங்கவும் முடியாது... பிகாஸ் அநேகமா மண்டே எனக்கு புரமோஷன் ஆர்டர் வரும்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தார்...

சோ அது வரைக்கும் பாத்து கவனமா நடந்துக்கோன்னு கொஞ்சம் அட்வைஸ் பண்ணிட்டு... அரை குறை மனசோட டூர் புறப்பட்டு போனார்...

மறுநாள் காலை ராஜூவும் ஸ்கூல் டூர் போக... நானும் வீட்ட எரகட்டி எல்லாத்தையும் கிளீன் பண்ணி வச்சுட்டு.....

ஷர்மா சொன்னபடி அவர் கொடுத்திருந்த பட்டுப்புடைவைய கட்டிக்கிட்டு... விஜியையும் தூக்கிகிட்டு... அன்வர் பாய் கடைக்கு பக்கத்துல பொய் நின்னேன்...

போகும்போதே அன்வர் பாய் கண்ணுல படக்கூடாதேன்னு வேண்டிகிட்டே போக..

நல்லவேளையா அன்வர் பாயும் கடைல இல்ல... ஏன்னா எங்க பக்கத்துல இருகர பெரும்பாலனவர்கள் அவருக்கு தெரிந்தவர்கள்... அவர் கடைல சாமான் வாங்கறவங்க...

நான் போய் நின்ன 5 நிமிஷத்துல ஷர்மா அங்க வந்து சேர... கார் முன் சீட்ல அவருக்கு பக்கத்துல நல்ல கொழு கொழுன்னு ஒரு நாய் எட்டிப்பாக்க..

ஒரு நிமிஷம் நான் பயந்து தடுமாறி கொஞ்சம் பின் வாங்க... அப்பத்தான் அந்த பக்கமா அன்வர் பாய் வந்துகிட்டு இருக்கறத பாத்தேன்....

கடவுளே... இவர்கிட்ட என்ன சொல்றது... யார் கண்லேயும் படாம போகனும்னு நெனைச்ச நான் இப்போ அன்வர் பாய் கிட்ட மாட்டிக்கிட்டேன்.... இவர்கிட்ட என்ன சொல்றது எப்படி சமாளிகரதுன்னு குழப்பமா அவரையே பாக்க...

சூழ்நிலை புரியாத ஷர்மாவும் கார்லேந்து இறங்கி... என்னை நெருங்கி....
சாரி புவி.. ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா... கொஞ்சம் ட்ராபிக்ல மாட்டிகிட்டேன்... ம்ம்ம்ம்... டிரஸ் சூப்பாரா இருக்கு புவி....

வாங்க போகலாம்ன்னு கார் கதவ தொறந்து விட்டு....என்னை நெருங்கி... கிட்டத்தட்ட உரசியபடி நின்னு....என் ஷோல்டர்ல கை வச்சி அனைச்சபடி என்ன கார்ல ஏற சொல்ல...

அன்வர் எங்களை நெருங்கி வர... நான் சுதாரித்து... ப்ளீஸ் கைய எடுங்க... பாய் வராரு... ஒரு நிமிஷம்ன்னு சொல்லி கொஞ்சம் விலகி... முகத்தில் ஒரு அசட்டு சிரிப்போட.. பாய்க்கு வணக்கம் சொல்லி... நலம் விசாரிச்சுட்டு... அவர் எதுவும் கேக்கறதுக்கு முன்னாடியே....

அவர் ஆபிஸ்.. பிரண்டு வீட்ல பாங்க்ஷன் பாய் அதான்... சார் கூட்டிகிட்டு போக வந்தாருன்னு சொல்லி சமாளிக்க....

அவரும் என்னை நலம் விசாரித்துவிட்டு... குழந்தை நல்ல இருக்கான்னு கேட்டுட்டு... ராஜூவ பத்தியும் விசாரிச்சுட்டு... நம்ம கடைல வெயிட் பண்ணலாம் இல்ல.. ஏன் இங்க நின்னுகிட்டு... நல்லதும்மா போயிட்டு வாங்கன்னு மெல்ல சிரித்தபடி சொல்லிட்டு கிளம்பினார்......

அவரோட வார்த்தைகளும் சிரிப்பிலும்.... நான் சொன்னத அவர் முழுசா நம்பாத மாதிரி தெரிஞ்சுது....

என்ன பண்றது... நல்ல வேலை இத புருஷன்கிட்ட சொல்லிட்டு வந்தோம்... இல்லேன்னா இந்த பாய் ஒன்னு கிடக்க ஒன்னு சொல்லி.. அவர் என்ன சந்தேக படர மாதிரி ஆயிருக்கும்..

வர வழியில... ஒரு இடத்துல முன்னால சைக்கிள் ரிக்ஷா ஒன்னு மெதுவா போவ... எங்கள் காரும் மெதுவா நகர... கதவை ஒட்டி உக்காந்தபடி வெளியில் வேடிக்கை பாத்துகிட்டு வந்த என் கண்களில்...

எதிர் பக்கம் டீ கடை ஓரமா பக்கத்துள் இருந்த யாரோடவோ ஒருத்தர் சத்தமா பேசிகிட்டு இருக்க.... எதேச்சையா அந்த பக்கம் பாத்தா என் கண்களும்... அந்த நபர் எனக்கு எங்கோ பார்த்த முகமா தெரிய... கொஞ்சம் உத்து பாக்க....

கடவுளே.. என்ன சோதனை இது... யார் கண்ணுலேயும் படக்கூடாதேன்னு பாத்தா.... அங்க அந்த ஆனவர் பாய்... இங்க இந்த ஆளா...... அவர் வேறு யாரும் இல்ல... ஷர்மாவோட கார் டிரைவர் சங்கர் தான்....

ஷர்மா ஹாரன் அடித்தபடி காரை மெல்ல நகத்த... ஷர்மா காரை பாத்து.... டீ க்லாசொட ... வேகமா கொஞ்ச தூரம் ஓடிவந்த ஷங்கர்.... பின் சீட்ல என்ன பாத்ததும்.. கொஞ்சம் தயங்கி.... ஒரு வித சிரிப்போட மெல்ல திரும்ப கடைக்கே போக...

எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு... என்ன அடையாளம் தெரிஞ்சிருப்பனோ... இல்ல வேற யாரோன்னு நினைச்சிருப்பனொன்னு குழம்பியபடி.... மெல்ல சீட்ல பின்னால சரிஞ்சு என்னை மறைத்தபடி... மெல்ல அவனையே பக்க...

எங்கள் கார் அங்கிருந்து நகரும்வரை அவனும் வச்ச கண் வாங்காம... பின் சீட்டையே பாத்துக்கொண்டுப்பதை என்னால் பார்க்க முடிந்தது....
Like Reply


Messages In This Thread
RE: அன்பளிப்பு: கணவரின் உத்தியோக உயர்வுக்கு - by johnypowas - 01-06-2019, 10:58 AM



Users browsing this thread: 13 Guest(s)