09-02-2023, 11:42 PM
(09-02-2023, 11:03 PM)Reader 2.0 Wrote: கதையின் ஹீரோ ராஜ் தான்... ஹீரோயின் சுபா தான்... கதை ஆரம்பித்த முதல் வரியிலேயே கதாசிரியர் முன்னுரை எழுதியுள்ளார்...
கொஞ்சமாவது கதையை படித்து பார்த்து விட்டு கமெண்ட் போட வேண்டும்.... கதையை ஒழுங்காக படிக்காமல், அரைகுறையாக படித்து விட்டு, கதையே புரியாமல் சுபாவை ஹரிக்கு, நித்யாவை செல்வத்துக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று சொல்வது... அறிவு ரொம்ப அதிகமாக இருக்கும் நபர்களால் மட்டுமே முடியும்...
எனக்கு அந்த அளவுக்கு எல்லாம் அறிவு இல்லை... சில்லறை நாய்கள் குலைக்கும் போது, அருவெறுப்பாக உணர்ந்து, ஒதுங்கி விடுவேன்... இனிமேல் இந்த கதையில் நான் கமெண்ட் போடுவதை நிறுத்தி விட்டேன்...
கதாசிரியர் அவரது கற்பனை கற்பனை கதையை எழுதி வருகிறார்... கருவை சுமக்கும் தாய்க்கு அதை எப்படி பெறுவது? .. எப்படி வளர்ப்பது?... என்று தெரியாதா?... அவரை அவரது போக்கில் விட்டு விடுங்கள்...
அய்யோ சாமி ஆளை விடு, நான் உன்னோட தொல்லைக்கு பயந்து தான் கமெண்ட் section eh வருவது கிடையாது, உனக்கு அழுது புலம்ப நிறைய பேரு கிடைப்பாங்க தயவுசெய்து என்னைய விட்று உன் அறுவையை என்னால தாங்க முடியாது... கதை ஆரம்பத்தில் ராஜ் கதாநாயகனாக ஆரம்பித்தது உண்மைதான் ஆனால் தடம் மாதிரி பல நாள்களாக ஆகி விட்டது, அப்புறம் இந்த அறிவு இல்லை அது இல்லைனு மத்தவங்க கிட்ட பேசுற மாதிரி என்கிட்ட பேசுனேனு வையேன் அதை விட பல மடங்கு திருப்பி கொடுக்க எனக்கு தெரியும் இதுதான் உனக்கு முதலும் கடைசியும் இனிமேல் நீ எது தர்றியோ அது அப்படியே திருப்பி கொடுக்கப்படும்
அதை தான் உன்னிடம் சொல்கிறேன் இது அவருடைய கதை போன பகுதி முடியும் போதே செல்வம் மற்றும் ஹரிக்கு விருந்து உள்ளது என்று தான் முடித்து இருக்கிறார். அவரை எழுத விடாமல் நீ தான் தொல்லை பண்ணிட்டு இருக்குற அவரை அவர் போக்குல நினைச்ச மாதிரி எழுதவிடு சும்மா இங்க வந்துட்டு நீ எழுதுன கதை மாதிரி நாட்டாமை பண்ற வேலை வேண்டாம்
@Aishu இந்த இரண்டு தரப்பும் இப்படி தான் அடித்துக் கொள்வார்கள் இந்த இரண்டு குழுவையும் திருப்தி படுத்துவது தான் எழுத்தாளரின் கடமை. நான் சொன்ன மாதிரி சுபாவை ஹரிக்கு கொடுத்து விடுங்கள் சிலர் ஆதிஷாக தன் னை நினைத்து படித்து வருகிறேன் அதனால் மற்றவன் உறவு கொள்வது பிடிக்கவில்லை என்கிறார்கள் அதனால் செல்வத்தை நித்யாவிடம் கொடுத்து விடுங்கள் பிரச்சினை தீர்ந்தது

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)