09-02-2023, 11:03 PM
கதையின் ஹீரோ ராஜ் தான்... ஹீரோயின் சுபா தான்... கதை ஆரம்பித்த முதல் வரியிலேயே கதாசிரியர் முன்னுரை எழுதியுள்ளார்...
கொஞ்சமாவது கதையை படித்து பார்த்து விட்டு கமெண்ட் போட வேண்டும்.... கதையை ஒழுங்காக படிக்காமல், அரைகுறையாக படித்து விட்டு, கதையே புரியாமல் சுபாவை ஹரிக்கு, நித்யாவை செல்வத்துக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று சொல்வது... அறிவு ரொம்ப அதிகமாக இருக்கும் நபர்களால் மட்டுமே முடியும்...
எனக்கு அந்த அளவுக்கு எல்லாம் அறிவு இல்லை... சில்லறை நாய்கள் குலைக்கும் போது, அருவெறுப்பாக உணர்ந்து, ஒதுங்கி விடுவேன்... இனிமேல் இந்த கதையில் நான் கமெண்ட் போடுவதை நிறுத்தி விட்டேன்...
கதாசிரியர் அவரது கற்பனை கற்பனை கதையை எழுதி வருகிறார்... கருவை சுமக்கும் தாய்க்கு அதை எப்படி பெறுவது? .. எப்படி வளர்ப்பது?... என்று தெரியாதா?... அவரை அவரது போக்கில் விட்டு விடுங்கள்...