09-02-2023, 03:15 PM
நண்பரே உங்கள் எழுத்து நடை மிகவும் அருமையாக உள்ளது கலைவாணி அருண்க்காக நீலிமாவை பழிவாங்கிய முறை மிகவும் அற்புதம் இந்த தளத்தில் படித்த மிக அற்புதமான கதை பல கதைகளில் நம்ம பிபி எத்தி விட்டிடும் ஆனால் உங்கள் எழுத்து மிகவும் மனதிற்கு இதமாக இருந்தது தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் எழுத்தை படிக்க ஆவலாக உள்ளேன் நன்றி நண்பா