09-02-2023, 01:46 PM
(This post was last modified: 09-02-2023, 01:49 PM by Loveable Kd. Edited 1 time in total. Edited 1 time in total.)
அடப்பாவிங்களா!!! இங்கேயும் ஆரம்பிச்சீட்டிங்களா??? எது நடக்க கூடாது என பயந்தேனோ அது இறுதியில் இந்த கதையிலும் ஆரம்பித்து விட்டது... ஐசு நீங்க இதை நினைச்சு லாம் எதுவும் கவலை படாதீங்க... சண்டை போடுவதுதான் இவர்கள் வேலையே... இதற்கு ஒரு தீர்வு பேசாமல் சுபாவை ஹரிக்கும் நித்யாவை செல்வத்திற்கும் பிரித்துக் கொடுத்து விடுங்கள்... இல்லையென்றால் இருபக்கமும் அடிதடி குறையாக முட்டிக் கொண்டு நிற்பார்கள்