08-02-2023, 06:08 PM
(This post was last modified: 08-02-2023, 06:09 PM by Mamakuttyyyy. Edited 1 time in total. Edited 1 time in total.)
(08-02-2023, 05:18 PM)Reader 2.0 Wrote: வாய்ப்பு இல்லை... கதை கிளைமாக்ஸ் நோக்கி வெகு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த கதையை முடித்து விட வேண்டும் என்று கதாசிரியர் நினைக்கிறார் போல...
அதனால் தான் fast forward செய்வது போல மின்னல் வேகத்தில் அதிவிரைவாக காட்சிகள் நகர்கின்றன.
இந்த கதை மிகவும் குறுகிய காலத்திலேயே இந்த தளத்தில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் நான்காவது இடத்திற்கு முன்னேறி வந்துள்ளது... இரண்டரை ஆண்டுகளாக தொடர்ந்து வரும் "என்னால் தான் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா"... கதை மூன்றாவது இடத்தைப் பிடித்து உள்ளது.... இந்த இரண்டு கதைகளுக்கும் இடையே இரண்டு லட்சம் பார்வையாளர்கள் எண்ணிக்கை மட்டுமே வித்தியாசம்... அதுவும் என் ஃபேவரைட் ஸ்டோரி தான்.
யோவ் நீ எதுக்கு இப்ப சம்பந்தமே இல்லாமல் உளரிட்டு இருக்குற? அவர் அப்டேட்ஸ் கேட்டது அவர்கிட்ட, கதையை சீக்கிரம் முடிக்கனுமா வேண்டாமானு அவரு முடிவு எடுக்கணும் நீயாரு இங்க வந்து காமெடி பண்ணிட்டு இருக்குற நீ ஒரு கதையும் நல்லா போக விட மாட்டியா உடனே மூக்கு வேர்த்துடுமே
அவர் கதையை fast forward செய்ய காரணம் போதும் போதும் என்ற அளவுக்கு incest அள்ளிக் கொடுத்துவிட்டார் இனிமேல் அதையே கொடுத்தால் அவ்வளவு நன்றாக இருக்காது என அவருக்கு தெரியும் அதனால் கடந்த அப்டேட்டில் கூறியது போல ஹரி மற்றும் செல்வத்தை இறக்கி விருந்து படைக்க போகிறார் அப்படி செய்தால் இன்னும் 12 லட்சத்தை சீக்கிரம் அடைந்து அதிக வாசகர்கள் கொண்ட வரலாற்று வெற்றியை பெறுவார். ஹரியை மட்டும் வைத்து கொண்டு சென்றால் அது மறுபடியும் ஆதிஷ் ஓட குட்டி வெர்ஷன் மாதிரி தான் இருக்கும் அதனால் செல்வத்தையும் இறக்க போகிறார். செல்வம் எப்படி நித்யா மற்றும் சுபா வாழ்க்கையில் நுழைய வைக்க போகிறார் என்ற அவரூடைய திறமையை காண தான் வெயிட்டிங். நீ முதலில் எழுத்தாளர் சுதந்திரத்தில் தலையிடுவதை நிறுத்து பல எழுத்தாளர்கள் பாதியில் கதை விட்டு செல்ல நீ தான் காரணம்