08-02-2023, 05:18 PM
(08-02-2023, 02:28 PM)Kkknaughtyboy Wrote: Nandi solla vaarthaigal illai... arumaiyaana thithikum kaamam.... sincerely hope that this will continue to become a big big story
வாய்ப்பு இல்லை... கதை கிளைமாக்ஸ் நோக்கி வெகு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த கதையை முடித்து விட வேண்டும் என்று கதாசிரியர் நினைக்கிறார் போல...
அதனால் தான் fast forward செய்வது போல மின்னல் வேகத்தில் அதிவிரைவாக காட்சிகள் நகர்கின்றன.
இந்த கதை மிகவும் குறுகிய காலத்திலேயே இந்த தளத்தில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் நான்காவது இடத்திற்கு முன்னேறி வந்துள்ளது... இரண்டரை ஆண்டுகளாக தொடர்ந்து வரும் "என்னால் தான் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா"... கதை மூன்றாவது இடத்தைப் பிடித்து உள்ளது.... இந்த இரண்டு கதைகளுக்கும் இடையே இரண்டு லட்சம் பார்வையாளர்கள் எண்ணிக்கை மட்டுமே வித்தியாசம்... அதுவும் என் ஃபேவரைட் ஸ்டோரி தான்.