08-02-2023, 01:40 PM
(08-02-2023, 01:26 PM)I love you Wrote: ஓகே நண்ப நீங்கள் சொல்வது போல் இருக்கட்டும். அப்போது எதுக்கு மகனை வைத்து கொண்டு எல்லாம் செய்ய வேண்டும். அவள் நேரடியாக சொல்லமே இதன் எனக்கு பிடித்து உள்ளது அதனால் இதை நான் செய்கிறேன். அடுத்தவன் கொடுக்கும் சுகம் எனக்கு பிடித்து உள்ளது என்று. சுகமும் வேண்டும் மகனும் வேண்டும் என்றால் எப்படி நண்பா. அவன் ஹீரோ இல்லை என்றால் அவனை இந்த கதையை விட்டு நீக்க விட வேண்டியதுதானே. எதற்க்கு அவனை வைத்து கதை சுற்றி வருகிறது. எந்த பக்கம் கதை திரும்பினாலும் திரும்ப கதை சஞ்சய் பக்கம் வருகிறது அப்போது அவன் யார். Jest வந்து செல்பவன
கதையில் மற்ற கதாபாத்திரங்கள் மாதிரி இவனும் ஒரு கதாபாத்திரம் மட்டுமே அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கதையை படித்து மகிழுங்கள்