08-02-2023, 11:26 AM
(08-02-2023, 07:56 AM)Ananthakumar Wrote: சீனுவின் அம்மா என்ன ஆனார் நண்பா
சீனுவின் அப்பா ஆறுமாத தங்கையை தூக்கி கொண்டு சென்றாரே அவரும் அவனுடைய தங்கையும் எங்கே போனார்கள்.
பங்கஜம் கல்பனா க்ரூப் என்ன ஆனார்கள்.
சீனுவின் அப்பாவும் தங்கையும் என்ன ஆனார்கள் என்று தெரிய தான் இப்போ விமலா பிளாஸ்பேக் போய் இருக்கா நண்பா..
அடுத்த அடுத்த அப்டேட்டுகளில் பங்கஜம் கல்பனா க்ரூப் பற்றியும் வரும் நண்பா..