07-02-2023, 11:05 PM
நண்பர்களே இங்கு சஞ்சய்க்கு ஆதரவாக பேசும் யாரும் சஞ்சய் சங்கீதா உறவு உடனே நடக்க வேண்டும் என்று கேட்கவில்லை அனைவரும் கேட்பது ஒன்று தான் எதற்காக சஞ்சய்யை இவ்வளவு மட்டமாக கட்ட வேண்டும் என்று மட்டும் தான் சங்கீதா என்ன செய்தாலும் அவன் அவளை கேள்வி கேட்க மாட்டான் சங்கீதா ராஜேஷ் உடன் உறவு வைத்துக் கொள்கிறாள் என்றால் சஞ்சய் கல்பனா உடன் உறவு வைத்துக் கொள்ளட்டும் ஏன் அதை கதாசிரியர் செய்ய மாட்டேன்னு இருக்கார் அடுத்து என்ன நடக்கும் என்று என்னுடைய தனிப்பட்ட கருத்து அன்று சஞ்சய் பாட்டி தாத்தா வந்தார்கள் குமாரை சஞ்சய் நண்பன் என்று அறிமுகப்படுத்தினார் இன்று சஞ்சய் பெரியம்மா வந்திருக்கிறாள் இப்போது ராஜேஷ்சை சஞ்சய் நண்பன் என்று கூற போகிறாள் என்று நினைக்கிறேன் இவள் யாரோ ஒருவர் உடன் உறவு வைத்துக் கொள்ள சஞ்சய் காவல் காக்க வேண்டும் சங்கீதா பாவாடை மட்டும் கட்டிக்கொண்டு அவன் முன் வருவாள் அவன் பொருத்து கொள்ள வேண்டும் இது என்ன நியாயம் இதே சஞ்சய் கல்பனாவை வீட்டிற்கு கொண்டு வந்து சங்கீதாவை காவல் காக்க சொன்னால் என்ன ஆட்டம் போடுவாள் எவ்வளவு சீன் காட்டுவாள் கொஞ்சம் நினைத்து பாருங்கள் ஆனால் என்னுடைய வருத்தம் என்ன வென்றால் ஒரு புழுவை கூட கொஞ்சம் சீண்டினால் அது தான் தலையை உயர்த்தி எதிர்ப்பை காட்டும் அந்த அளவுக்கு உணர்ச்சி கூட சஞ்சய்க்கு இல்லையா எதற்காக கதாசிரியர் அவனை மட்டும் இப்படி டம்மி யாக காட்சி படுத்துகிறார் அது மட்டும் எனக்கு புரியவில்லை அது தான் என் கோபம் இந்த கதையில் சஞ்சய் இதுவரை இருமுறை அவளை கேள்வி கேட்டுள்ளார் ஒன்று குமாரை சங்கீதா அறைந்து பிறகு அவனை சமாதானம் செய்ய செல்லும் போது அவன் என்னை எவ்வளவு அவமானம் படுத்தி இருக்கிறான் என்று கூறி அதற்கு ஆதாரம் காட்டி அவளை முதல் முறையாக உறவு வைத்துக் கொள்கிறான் இரண்டு ராஜேஷ் வீட்டிற்கு வந்து உறவு வைத்துக் கொண்டதை ஆதாரத்துடன் காட்டி அவன் அழுகிறான் ஏன் என்றால் அவன் அவளை திவ்யாவை விட அதிகமாக காதலிக்கிறான் அதனால் அவள் ஏமாற்றியது அவனால் தாங்க முடியாமல் அழுகிறான் நான் நண்பர்கள் அனைவரிடமும் ஒரு கேள்வி கேட்கிறேன் நீங்கள் மிகவும் நம்பிக்கை கொண்ட ஒருவர் உங்களை ஏமாற்றினால் முதலில் வருவது கண்ணீர் தான் ஏன் என்றால் நான் உன்னை எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தேன் நீ என்னை ஏமாற்றி விட்டாயே என்று பிறகு கோபம் வரும் அதில் பத்து நடக்கலாம் அதுபோல் அவன் அழுகிறான் என்றால் அவன் அவளை எவ்வளவு காதலித்து இருப்பான் என்று நினைத்து பாருங்கள் எனக்கு அவள் சஞ்சய் உடன் உறவு வைத்துக் கொள்ளாமல் இருக்கட்டும் ஆனால் சஞ்சய் அவளை எதிராக கேள்வி கேட்க வேண்டும் அது தான் கேட்கிறேன் இன்னொன்று சங்கீதாவிற்கு நன்றாக தெரியும் நாம் என்ன தவறு செய்தாலும் அவனிடம் மன்னிப்பு கேட்டால் ஒரு முறை படுத்தால் அவன் அவளை சுற்றி வருவான் என்று அதனால் தான் தெரிந்தே தவறு செய்கிறாள் அதனால் தான் நான் கூறுவது கதாசிரியர் சஞ்சய்க்கு சங்கீதா இல்லை என்றாலும் வேறு ஆட்கள் அவனுடன் படுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்று அதன் பிறகு தான் அவள் திமிர் அடங்கும் இல்லை என்றால் ராஜேஷ் போனவுடன் ஒரு ரமேஷ் அல்லது வேறு யாருடனாவது உறவு வைத்துக் கொள்வாள் சஞ்சய் வாயில் காப்பாளர் வேலை தான் பார்க்க வேணும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே இந்த கருத்து ஆசிரியர் அல்லது வாசகர்கள் யாருடைய மனதை புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும் நன்றி அடுத்த பதிவை படிக்க ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி நண்பா