07-02-2023, 06:07 PM
(This post was last modified: 07-02-2023, 06:14 PM by Vinothvk. Edited 1 time in total. Edited 1 time in total.)
இரண்டு நாள் கழித்து ஒரு நாள் அக்கா வந்தாள் உடன் அவளுடைய கொழுந்தன் என் மாமாவின் தம்பி வந்தான்....
அக்கா வந்ததும் வீடு கலை கட்டியது... பின்ன வீட்டின் செல்ல மகள் ஆயிற்றே...
அக்கா எங்கள் வம்சத்தில் பிறந்த ஒரே பெண் பிள்ளை. அதனால் வீட்டில் அவளுக்கு என்று பாசம் அதிஹம். என்னதான் நான் வீட்டின் கடை குட்டியாக இருந்தாலும் அவளுக்கே அதிக செல்லம். எங்கு சென்றாலும் அவளுக்கு தான் முதல் உரிமை உணவு வாங்க சென்றால் அவளுக்கு பிடித்த உணவு, வீட்டிற்கு பெயிண்ட் அடித்தால் அவளுக்கு பிடித்த கலர் தான்...
இப்போ கூட அண்ணனுக்கு பெண் பார்க்க சென்ற இடத்தில் கூட அப்பா அம்மா முதலில் அவளிடம் தான் கேட்டனர். என்னடா இவங்க கட்டிக்க போற அண்ணா கிட்ட கேட்காம, சைட் அடிக்கிற என் கிட்ட கேட்காம இவள் கிட்ட கேட்குறாங்க னு மனதில் நினைத்துக் கொண்டேன்.
அக்கா வந்ததும் அப்பா அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினால் பின் அவளை தொடர்ந்து மாமாவின் தம்பி பெயர் சந்தோஷ விழுந்தான் இருவரும் உள்ளே சென்றனர்...
டைனிங் டேபிள் இல்..
அக்கா சந்தோஷ் நான் அப்பா என்று நால்வரும் வட்டமாக டேபிள் இல் அமர்ந்து இருந்தோம்....
அக்கா ஆரம்பித்தாள்.
அண்ணா இப்படி செய்வாரு னு சத்தியமா எதிர்பார்க்கல என்றாள்.
ஆமாமா அவன் இப்படி தவிக்க விட்டு போவனு யாரும் எதிர்பார்க்கல பாவம் நிகிதா என்றார் அப்பா.
அப்பா போதும் மறுபடியும் அதே பேச வேண்டாம் என்றேன்..
இல்லடா அண்ணா வ நான் ரொம்ப மிஸ் பண்றேன் அதான் என்றாள் அக்கா...
அப்போ அண்ணி எல்லாருக்கும் உணவு செய்து எடுத்து வந்தாள். வடை பாயாசம் உடன் இனிப்பு போன்டா சாம்பார், ரசம் என அசத்தி இருந்தாள்..
நம்ம நிகிதா செய்ற சாம்பார் கு ஈடே இல்ல அதுவும் நேத்து வச்சி இருந்தலமா அந்த தேங்காய் பாயாசம் அது தான்மா பெஸ்ட் என்றார் அப்பா.
அப்போ பேசிய சந்தோஷ் என்னதான் இருந்தாலும் ஷாலினி அண்ணி செய்ற பிரியாணி தான் செம்ம யா இருக்கும் அதுவும் அதுக்கு அவங்க பிரட் ஹல்வா டேஸ்ட் அடிக்க முடியாது என்றான் அப்போ சந்தோஷ் அக்காவை பாக்கும் பார்வையும் அதற்க்கு அக்கா கண்களால் காட்டிய எக்ஸ்ப்ரெசனும் கவனித்தேன்...
இருவரும் கண்களால் பேசி கொண்டனர்...
ஆனா மாமா என்னதான் இருந்தாலும் என்னோட நிகிதா அண்ணி இனிப்பு போன்டா டேஸ்ட் க்கு ஈடு இல்ல என்று அண்ணி பார்த்து கொண்டு ஒரு இனிப்பு பொன்டா கடித்து சாப்பிட அவள் என்ன பார்த்தாள் அவளை பார்த்து கொண்டே சாப்பிட்டேன்.
ஆமா டா நிகிதா பொண்ணு சமையல் ல கேட்டி என்றாள் அம்மா...
அப்போ அப்போ நா என்று அக்கா கேட்க்க..
அக்கா நீ இங்க இருக்கும் பொது அப்பாவ மிரட்டி மந்திரம் போட்டு ஆமா போட வைப்ப ஆனா இனி என்று சிரிக்க...
அப்பா என்னோட சமையல் அவ்ளோ கேவலமா வா இருக்கும் என்று கேட்க..
அப்பாவும் கொஞ்சம் இல்லமா ரொம்ப ஏன்னா உன் அம்மா சொல்லி குடுத்தா ல அதான் என்றார்.. அக்கா உடனே சிணுங்கல் இட்டு அப்பா கைய தட்டி விட்டு செல்ல முறை முறைத்து விட்டு சாப்பிட்டாள்.....
மத்திய உணவு முடிந்த பின் அக்கா அம்மா இடமும் அண்ணியிடம் பேசி கொண்டு இருந்தாள்.
மாலை நேரம்.
அம்மா அம்மா என்று அக்கா அழைக்க அம்மா என்னமா என்று கேட்டு கொண்டு வந்தாள்.
நானும் சந்தோஷும் ஊற சுத்தி பார்த்துட்டு வரோம் என்றாள். பார்த்து போயிட்டு வாங்க என்றாள்.
இருவரும் கிளம்பி சென்றனர்.