07-02-2023, 12:14 PM
(07-02-2023, 12:02 PM)manigopal Wrote: antha story ya vera author ezhuthi irunthaar pola .......
ஆம் நண்பா..
ரகு முன்பு போல கதை எழுதல விஷ்ணு ஒரு ரெண்டு Update போட்டு இருந்தார் பிறகு ஒரு நாலு மாசம் கழிச்சு வந்து விஷ்ணு போட்ட Update கதை கிடையது னு சொல்லி ஒரு Update போட்ட ரகு பின்பு வரவே இல்லை பலர் Private ஆஹ message அனுப்பியும் no reply அதான் நண்பர் நான் எழுதுகிறேன் சொன்னார்...
அதான் part 2 னு போட்டு தனி thread ah எழுதுங்க னு solli இப்போ ஓடிட்டு இருக்கு