07-02-2023, 10:08 AM
சங்கீதாவுக்கு சஞ்சய் மீது உள்ள பாசம் பெரியது என்று நினைத்திருந்தேன். சஞ்சய் முன்பு என்னவெல்லாம் செய்தால் அவன் துடித்து போவானோ அதையெல்லாம் அவன் முன்னே செய்கிறாள். நீ கஷ்ட பட்டால் என்னால் தாங்க முடியாது என்று சொல்லி நான் பார்த்து கொள்கிறேன் என்று சொன்னவள் அவளாகவே ராஜேஷை தேடி தேடி போகிறாள். ராஜேஷ் மேல் காதல் இல்லாமல் குளித்தவுடன் அவனை தேடி மேலே போய் அவனை கட்டி கொண்டு தூங்க மாட்டாள். இப்படி தன்னை மிரட்டியவனை எந்த பெண்ணும் ஒரு மரக்கட்டை போலவே எதிற்கொல்வாள் ஆனால் இவள் சஞ்சயின் மனது வேதனை படும் என்பதை கொஞ்சம் கூட நினைக்க வில்லை.
ராஜேஷ் மேலே தூங்கும் போது சஞ்சையிடம் எப்படி ராஜேஷிடம் இருந்து விடுபடலாம் என பேசாமல் அவனை நோக்கி போகிறாள் அவன் அழைக்காமல். அவனே படுக்க வைத்தாலும் எந்த த்ரோகியின் மடியில் படுத்து யாராலும் நிம்மதியாக தூங்க முடியாது ஆனால் சங்கீதா செய்கிறாள். இதிலிருந்து அவள் அவன் கூட சந்தோசமாக இருப்பது போல் நடிக்கவில்லை அவனுடன் உண்மையில் சந்தோசமாக இருக்கிறாள்.அதனை சஞ்சைக்கு காண்பிக்கிறார். சன்ஜைக்கு ராஜேஷ் ஆண்மையை பறிப்பது எளிது என்றாலும் சங்கீதாவை ராஜேஷிடம் இருந்து வெளிகொண்டு வருவது கஷ்டமே.
சங்கீதா இப்படி அவனை கஷ்ட படுத்துவதற்கு சாஞ்சயை வேறு எங்காவது அனுப்பி விடலாம். அல்லது அவனுக்கு விஷம் கொடுத்து கொல்லலாம்.
சஞ்சய் ஒரு cuckold கிடையாது இதனை பார்த்து பேசாமல் இருக்க. சங்கீதாவுக்கு சஞ்சையின் மீது எந்த பாசமும் இருப்பதாகவே தோன்ற வில்லை.
இந்த இடியாப்ப சிக்கலில் இருந்து நம் கதாசிரியர் எப்படி கொண்டு போக போகிறார் என்பதே புரிய வில்லை. இதையெல்லாம் சங்கீதாவின் பார்வையில் சொன்னால் மட்டுமே விளங்கும். Gumshot சொல்வது போல இன்னும் 45 எபிசோட் போனால் தான் எல்லாம் விளங்கும்.
தயவு செய்து சுகன்யா டிராக்கை இதிலே பதிவிடவும். சங்கீதாவுக்கு அடுத்த படி சுகன்யா தான் நமது ஃபேவரிட். சங்கீதா நம்மை கதற வைத்தாலும் சுகன்யா ட்ராக் அதை சரி செய்யும் என்று நம்புகிறோம்