07-02-2023, 05:46 AM
அப்பா மகள் கதையை விட, அத்தை மருமகன் கதை நன்றாக இருக்கிறது...
இருப்பதிலேயே ஈசியான வார்த்தை மூலம் சொல்லி விட்டேன்... கொஞ்சம் அதிகமான வார்த்தைகள் பயன்படுத்தி கமெண்ட் போட்டு விட்டால், நான் ஏதோ பெரிய இலக்கிய தர விமர்சனம் செய்து விட்டது போல ஒரு சில வாசகர்கள் என்னை கழுவி கழுவி ஊற்றுகிறார்கள்... மற்ற வாசகர்களுக்கு போரடிக்கும் என்று நினைத்து இப்படி எளிய வழி கண்டுபிடித்து விட்டேன்..