07-02-2023, 05:16 AM
குடும்பம் மிகவும் முக்கியமானது... உற்றார் உறவினர்கள் நம் இதயம் நுரையீரல் போன்ற உறவுகள்... சமூகம் என்ற உடலில் ஓடும் ரத்தம் போன்றவர்கள்...
கதை எழுதுவது எல்லாம் அப்புறம்... கதையே எழுத முடியாமல் போய் விட்டாலும் பரவாயில்லை... நீங்கள் முதலில் உங்கள் நெருங்கிய தொடர்பு உள்ள குடும்ப உறுப்பினருக்கு உற்ற துணையாக ஆதரவு கரம் நீட்டி, போதுமான அளவு உதவி செய்து விட்டு அதன் பிறகு இந்த கதையை தொடர்ந்து எழுதுங்கள்... நாங்கள் காத்திருக்கிறோம்... நன்றி.