07-02-2023, 04:53 AM
(07-02-2023, 12:10 AM)tmahesh75 Wrote: நண்பரே வழக்கம் போல் உங்கள் எழுத்து நடை மிகவும் அற்புதமாக இருந்தது நன்றி நீங்கள் எனக்கு ஒரு முறை பதில் கூறும் போது இனிமேல் தான் சஞ்சயின் ஆட்டம் தொடங்கும் என்று கூறினீர்கள் ஆனால் அவன் ஆட்டம் ஒன்றும் நடக்கவில்லை சங்கீதா ஆட்டம் தான் நடைபெறுகிறது எனக்கு சங்கீதா சஞ்சய் இடம் இன்னும் கொஞ்ச நாள் பொருத்துக்கோ என்று கூறும் போது அதற்கு பதிலாக அவள் சஞ்சய் இடம் இன்னும் கொஞ்ச நாள் பொருத்துக்கோ எல்லாம் பழகிடும் என்று கூறினாள் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் அவள் ராஜேஷ் மிரட்டல் காரணமாக அவனுடன் படுப்பது போல் தோன்றவில்லை அவள் அவனை விரும்புகிறாள் என்று நினைக்கிறேன் அவள் சஞ்சய்யை ஈசியா ஏமாற்ற முடியும் என்று நினைக்கிறாள் அவள் சஞ்சய்யை இப்படி இம்சிப்பதற்கு பதில் அவனுக்கு கொஞ்சம் விஷம் கொடுத்து கொன்று விடலாம் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் அது அவனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் அதன் பிறகு அவள் யாருடன் வேண்டும் என்றாலும் படுக்கையை பகிர்ந்து கொள்ளலாம் சஞ்சய் எதுவும் செய்ய முடியாமல் அவன் கதாபாத்திரத்தை இவ்வளவு மட்டமாக காட்டுவதற்கு பதிலாக அவன் இறந்து விட்டான் என்று இருக்கும் அல்லது அவனே தற்கொலை செய்து கொள்ளலாம் அதுவும் நன்றாகவே இருக்கும் நான் கருத்து ஒன்றும் போடக்கூடாது என்று இருந்தேன் ஆனாலும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் அதனால் தான் இந்த கருத்தை பதிவிடுகிறேன் இதில் உங்கள் மனம் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் நன்றி அடுத்த பதிவை படிக்க ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி நண்பா மீண்டும் சொல்கிறேன் இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே நீங்கள் விரும்பும் வகையில் கதையை எழுதுங்கள் நன்றி
என்ன நண்பரே... உணர்ச்சி வசப்பட்டு விட கூடாது என்று எனக்கு அறிவுரை கூறிய நீங்கள் இப்போது உணர்ச்சி வசப்படாமல் இருக்க வேண்டும்....
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை... நானும் அதையே வழிமொழிகிறேன்... சஞ்சய்க்கு கொஞ்சம் விஷம் கொடுத்து கொன்று விட்டு, சங்கீதா ராஜேஷ் உடன் தாலி கட்டி குடும்பம் நடத்தி வரலாம்...
அல்லது சஞ்சய் தற்கொலை செய்து கொண்டான் என்று கதையை முடித்து விட்டாலும் நன்றாக இருக்கும்.