07-02-2023, 12:57 AM
உங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி. ஹரி, செல்வம், அஸ்வின் கேரக்டர் டம்மியாக இருப்பது போல சிலர் உணர்கிறார்கள். என் கதை என் வாழ்க்கையில் நான் நினைத்தது நடத்த முடியவில்லை என்ற தரப்பில் இருந்து எழுதுகிறேன். இதில் ஆதிஷ், சுபா, நித்யா மூவர் தான் மூல கரு.
இந்த பதிப்பிலும் இவர்கள் மூவருக்கும் உள்ள பிணைப்பை தான் எழுதி உள்ளேன். சிலருக்கு இது repeat போல தோன்றலாம். அனால் எனக்கு இந்த பகுதி முக்கியமாக பட்டதால் இப்படி சித்தரித்து உள்ளேன். படித்து விட்டு உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.
மேலும் இந்த பகுதியின் கடைசியில் ஒரு forward நோட் போட்டு இருக்கேன். அது உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.