06-02-2023, 08:54 AM
கல்பனாவுக்கு இன்னும் கோவம் தனியவில்லை.. என் புருஷன என்கிட்ட இருந்து பிரிஞ்சுட்டு இப்போ எதுக்கு இங்க வந்து நாடகம் ஆடிட்டு இருக்கீங்க என்றாள் கல்பனா..
பங்கஜம் அழுது கொண்டே, அக்கா எனக்கு அவர் உங்க புருஷன்னு தெரியாது.. அவர் என்னை கல்யாணம் பண்ணும்போது தான் தெரியும். அப்போ என்னால அவர விட்டு விலக முடியல.. என்னை மன்னிச்சுடுங்க என்று கேவி கேவி அழுதாள்.. அதில் கல்பனாவின் மனது கரைய ஆரம்பித்தது.. கூடவே ஒரு ஐடியாவும் வந்தது..
சரி என் புருஷன எங்க என்று கல்பனா கேட்க.. அவர் நம்மள விட்டு போய்ட்டாருகா.. ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் என்றாள் பங்கஜம்..
இதை கேட்டு, கல்பனா மயங்கி விழுந்தாள். பிறகு, மற்றவர்கள் அவளை எழுப்பினார்கள்.. நேரம் செல்ல செல்ல.. எல்லோரும் சகஜ நிலைக்கு வந்தனர்..
கல்பனா தனது பிளானை செயல்படுத்த ஆரம்பித்தாள்.. அவர்களோடு சகஜமாக பேசினாள்.. அவர்கள் வீட்டு அட்ரஸை வாங்கிக் கொண்டு, அவர்களை அனுப்பி வைத்தாள்..
அவர்கள் போன பிறகு, என்னம்மா அவங்க கூட அதுக்குள்ள சகஜமா பேச ஆரம்பிச்சுட்டீங்க என்று கோபி கேட்க.. கல்பனா அவன் காதில் ஏதோ சொல்ல, சரிம்மா என்று சிரித்தான் கோபி..
மீனாவிடம் தனது பிளானை சொன்னாள் கல்பனா.. சூப்பர் அத்தை என்றாள் மீனா.. இரவு.. கல்பனா பங்கஜத்துக்கு போன் பண்ணி, நாளைக்கு என்மருமகளையும், பேரனையும் உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்னு இருக்கேன்.. ஒரு வாரம் தங்கி இருந்துட்டு இங்க வர சொன்னேன்.. அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க.. அங்க அவங்க வர்றதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே என்று கல்பனா கேட்க..
எதுவும் இல்லைக்கா என்றாள் பங்கஜம்..
அடுத்த நாள்.. மீனாகும், விஷ்வாவும் அதிகாலையிலே பங்கஜம் வீட்டுக்கு கிளம்பினார்கள்..