06-02-2023, 06:59 AM
(05-02-2023, 07:03 PM)Reader 2.0 Wrote: நண்பரே... ப்ளீஸ்.. கொஞ்சம் கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்... இந்த வாசகர் ஓரளவுக்கு நாகரிகம் தெரிந்தவர்... ஆனால் ஒரு சில நாதாரிகளும் இங்கே வந்து கருத்து பதிவு செய்து வருகின்றனர்... அவர்கள் தர்க்கம் செய்வது போல வீண் வாதம், விதண்டாவாதம் செய்து விட்டு, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து விடுவார்கள்...
நமக்கு பிடித்து இருந்தது என்றால் நன்றாக இருக்கிறது என்று கமெண்ட் போட்டு உற்சாகப் படுத்துவோம்... நமக்கு பிடிக்கவில்லை என்றால் கதையை படித்து விட்டு, அமைதியாக இருந்து விட்டு, எந்தவொரு கருத்தும் சொல்லாமல் போய் விடுவோம்... நாம் அனைவரும் செய்யக்கூடியது இது மட்டும் தான். நன்றி நண்பரே.
Kovam la onnu illa brother
Rajesh pathee konjam over hype ah pesavae sonen
Avangala thappa solanum sandai ku poda la solahla bro
Avar epovum story oda flow la rasikarunuh terinji pochu
Intha Rajesh pannatha ennavo ambalai thanam solavae lite burst aiiten... Inee pesla