06-02-2023, 12:58 AM
(This post was last modified: 06-02-2023, 01:13 AM by worldgeniousind. Edited 2 times in total. Edited 2 times in total.)
இந்த கருமத்தை கண்டுக்காம போலாம்னு பார்த்தாலும் மாசத்துக்கு 4 fake id தூக்கி கிட்டு வந்துருதுக
அந்த நவீன வாத்சாயனாவோட திருவிளையாடல் தான் இது
விலை போகாத கேவலமான ஒரு கதையை மாசத்துக்கு ஒருத்தன் ஆகா ஓகோ என்று புகழ்ந்து
உடனே எனக்கு வேனும்னு யாராவது இருந்தால் குடுங்க அப்படின்னு...
இங்கே இருக்கும் பல நல்ல கதைகளுக்கு கமெண்ட் போட மாட்டாங்க
இந்த fake id திருட்டு கம்முனாட்டிக
ஆனால் இத்துப் போன அந்த கதையை
கேட்டுக்கிட்டு மாசத்துக்கு ஒரு தடவை வந்துரானுக அதுவும் இந்த குப்பையை நம்மளுக்கு ஞாபக படுத்த புது புது யூசர் நேம் கிரியேட் பண்ணி ஒரே ஒரு போஸ்ட் மட்டும் போடுவானுங்க
நண்பர்கள் கவனத்திற்கு
வேறு யாரும் கமெண்ட் போடாதீர்கள்
இந்த திரெட் அப்படியே யாரும் கமெண்ட் பண்ணாமல் கடைசி பக்கத்துக்கு செல்லட்டும்