05-02-2023, 10:50 PM
மிக நெருங்கிய குடும்ப உறுப்பினருக்கு மருத்துவ நெருக்கடி ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அதிக நேரம் செலவானது. பதினைந்து நாட்களுக்கு பிறகு இப்போது தான் அவர் வீடு திரும்பினார் ஆனாலும் இன்னும் உடல்நலம் குறைபாடு இருக்கு. இந்த தளத்தின் பக்கம் நான் இத்தனை நாட்கள் வர கூட இல்லை. கதை எழுத முடியவும் இல்லை மூடும் இல்லை. எப்போது மீண்டும் எழுத துவங்குவேன் என்று இப்போது என்னால் சொல்ல முடியாது. எல்லாம் செட்டில் ஆனா பிறகு எழுதுகிறேன். கதையை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு என் வருத்தங்கள்.