05-02-2023, 08:04 PM
(05-02-2023, 07:42 PM)Agniheart Wrote: முதலில் பாராட்டுக்கு நன்றி கூறுகிறேன். ஆனால் மாறிய உறவுகள் (படித்தீர்களா?) கதை மாதிரியெல்லாம் எழுத, சுட்டுப்போட்டாலும் நமக்கு வராது. அதன் ஆசிரியரை நேரில் பார்க்க நேர்ந்தால் படாரென்று காலில் விழுந்துவிடுவேன். பிரம்மாக்கள் பலருண்டு இங்கே. நான் தொண்டரடிப்புழுவாழ்வார்.
இல்ல ஜி .
நான் காம கதைகள்களையே சில மாதங்களாக தான் படிக்கிறேன் - இந்த தளத்தை தவிர்த்து வேறு எங்கும் நான் கதைகளை படித்ததில்லை . நீங்கள் சொன்ன மாறிய உறவுகள் கதையினை படிக்க முயல்கிறேன் .
பரிந்துரைக்கு நன்றி .