05-02-2023, 07:11 PM
குறிப்பிட்ட கால இடைவெளியில் கதையை தொடர்ந்து படிக்கும் போது, கதை நன்றாக நினைவில் வைத்திருக்க முடியும்... ஆனால் நீண்ட கால இடைவெளியில் கதையை தொடர்ந்து படிக்கும் போது தொடர்பு மறந்து விடும்... அதிலும் இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் பெயர் தாரண, வஜேந்திர, ஜெய்கர், என்று வட இந்திய பெயர்களை நினைவில் வைத்திருக்க முடியவில்லை... தயவுசெய்து மீண்டும் அடுத்த அப்டேட் கொஞ்சம் சீக்கிரம் போடுவதற்கு முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்... நன்றி தலைவரே.