05-02-2023, 09:39 AM
(05-02-2023, 12:13 AM)knockout19 Wrote: இந்த கடைசி எபிசோட் வேறு ஏதோ ஒரு தளத்தில் படித்தது போல ஞாபகம். ஆனால் நல்ல கதை தான் தொடர்ந்து எழுதுங்கள்
எல்லாருடைய வாழ்விலும் நடக்கும் சம்பவங்கள் அடிப்படையில் என் கதைகள் நகரும். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதுவாதால் நீங்கள் கேள்வி பட்ட விஷயம், படித்த விஷயம் , பாரத்த விஷயம், ஏன் உங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவம் கூட என் கதையில் காட்சிகளாக வர அதிகம் வாய்ப்பு உள்ளது.