04-02-2023, 07:47 PM
(This post was last modified: 04-02-2023, 08:52 PM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
(04-02-2023, 06:53 PM)jakash Wrote: காஜல் என்ன காஜல் நீங்க அசின் வசசு எழுதி பாருங்க உஙa story தான் நம்பர் ஒன் சீக்கிரமா அசின் கொண்டு வந்து லாங கா எழுதுங்க எத்தன fans வாரங்க பாருங்க
நண்பா,இந்த கதையை ஆரம்பிக்கும் போதே genelia, காஜல்,அசின் , samantha என்று முடிவு செய்து இருந்தேன்.அசினை எனக்கும் ரொம்ப பிடிக்கும்,அதற்கு ரெண்டு plot யோசித்து வைத்து உள்ளேன்.part 2 முடிந்த பிறகு எழுத ஆரம்பிக்கிறேன். இப்பொழுது தினமும் கொடுக்கும் எபிசோடில் மட்டுமே கவனம் உள்ளது.வேலை முடிந்து கிடைக்கும் சொற்ப நேரத்தில் தான் எழுத முடிகிறது.
No 1 கதையாக வரவேண்டும் என்று எண்ணம் கிடையாது.என்னால் முடிந்தவரை entertain செய்ய பார்க்கிறேன்.முக்கியமாக என்னுடைய வேலை டென்ஷனை குறைப்பதற்காக இந்த தளத்தில் கதை எழுத ஆரம்பித்தேன்