04-02-2023, 01:35 PM
(03-02-2023, 10:49 PM)Jayamani Wrote: என்ன நண்பா, விறு விறு என்று போய்க்கொண்டிருந்த கதை இப்படி நின்று விட்டதே. தொடருங்கள் நண்பரே
வாழ்வுக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் மற்ற கடமைகளையும் செய்து கொண்டே, இதையும் ரசிக நண்பர்களுக்காக ஒரு தொண்டு போல செய்து வருகிறேன் நண்பர்களே.
கை தட்டி என்னை ஊக்கப்படுத்தும் விதமாக உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள் நண்பரே.
தொடர்கிறேன்.
அன்புடன் மோனார்.