04-02-2023, 01:16 PM
(11-01-2023, 03:43 AM)Eros1949 Wrote: ரக்ஷா பந்தன் சூப்பர் ஸ்டோரி. அடுத்து எழுதும் கிரப்ரவேசம்,. அதுவும் ரொம்ப அருமை. இந்த கதையையும் தொடருங்க... ராகவீ திரும்ப வேண்டும்
கிரஹப் பிரவேஷம் கதையை முடித்து விட்டு, தொடங்கப்பட்டு பாதியில் விடுபட்டுப் போன கதைகளை முடிக்கலாம் என்று கருதி இருக்கிறேன் நண்பரே.
உங்களுக்கு ராகவி மீண்டும் கிடைப்பாள்.
அன்புடன்
மோனார்.