04-02-2023, 10:38 AM
(This post was last modified: 04-02-2023, 10:39 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
டீஸர்
இன்று திருக்கார்த்திகை தீப திருவிழா மட்டும் அல்ல , மதுவின் 3 rd ANNIVERSARY .
மதுவின் வீடு தீபங்களால் அலங்கரிக்க பட்டு இருந்தது.உள்ளே மதுவும் ,அனிதாவும் மும்முரமாக சமையல் அறையில் பதார்த்தங்களை தயாரித்து கொண்டு இருந்தனர்.ஷெட்டியின் கார் மதுவின் வீட்டை நோக்கி விரைந்து கொண்டு இருந்தது.