04-02-2023, 04:13 AM
(This post was last modified: 04-02-2023, 05:04 AM by Reader 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
(03-02-2023, 10:11 PM)Vinothvk Wrote: Private ஆஹ அனுப்புங்க யாரு என்ன கேட்பாங்க...
தலை... நமக்கு அந்த அளவுக்கு எல்லாம் நாலெட்ஜ் இல்லை... கத்துக்கிட்ட எல்லாம் எனக்கு நானே கற்றுக் கொண்டேன்... வேறு யாரும் சொல்லித்தரவில்லை...
எனக்கு மெசேஜ் அனுப்ப தெரியாது... நீங்கள் அனுப்பினாலும் அதையும் படிக்கத் தெரியாது... ஜி போர்டு, கூகுள் வாய்ஸ் டைப்பிங்... கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி, வைத்துக் கொண்டு எல்லாம் தெரிந்த மாதிரி நடித்து, ஊர் உலகத்தை ஏமாற்றி விட்டு, வண்டியை ஓட்டி வருகிறேன்...
கூடிய விரைவில் இந்த பிரைவேட் மெசேஜ் அனுப்புவது எப்படி என்று கற்றுக் கொள்கிறேன்... அதன் பிறகு உங்களுக்கு மெசேஜ் அனுப்புகிறேன்.. நன்றி நண்பரே.