3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
PART 2 இடைவேளைக்கு பிறகு

Episode 40


இரண்டரை மாதம் ஹாஸ்பிடல் தொடர் சிகிச்சைக்கு பிறகு ஷெட்டி கண் விழிக்க,குழந்தைகளுடன் ஆசிரமத்தில் விளையாடி கொண்டு இருந்த அனிதா மயக்கம் ஆனாள்.

HOSPITAL,

NURSE - டாக்டர் இங்க வாங்க PATIENT கண் முழிச்சட்டாரு.

DOCTOR - நர்ஸ் இவங்க கூட இருந்த அட்டெண்டர் ஐ கூட்டிட்டு வாங்க.

ஆசிரமத்தில்,


கோகுலகிருஷ்ணன் - டேய் வேலுமணி, டாக்டருக்கு ஃபோன் போடு,அனிதா மயக்கம் ஆகிட்டாங்க.

HOSPITAL

ஜேம்சை பார்த்து DOCTOR - அவருக்கு நினைவு வந்துடுச்சு, கால் மட்டும் சரியாக இன்னும் கூடவில்லை ,அதுக்கு இன்னும் மூணு மாசம் ஆகும்.நீங்க இங்கேயே ட்ரீட்மென்ட் பண்ணிக்கலாம் ,இல்ல உங்க ஊருக்கு கூட்டிட்டு போகலாம்.

ஜேம்ஸ் - இல்லைங்க SIR, நாங்க ஊருக்கு கூட்டிட்டு போகிறோம்.


ஆசிரமத்தில் அனிதாவை பரிசோதனை செய்த டாக்டர்  மூன்று மாத கர்ப்பமாக உள்ளதாக கூற ,அது அனிதாவிற்கு பேரதிர்ச்சிஆக இருந்தது.

HOSPITAL

ஷெட்டி - டேய் ஜேம்ஸ் எனக்கு என்னடா ஆச்சு

ஜேம்ஸ் - அய்யா உங்களுக்கு தலையில் அடிபட்டு ரெண்டரை மாசமா ஹாஸ்பிடலில் இங்கே இருக்கீங்க .

ஷெட்டி - அப்போ மது,

ஜேம்ஸ் - அவங்க அமெரிக்கா போய்ட்டாங்க

ஷெட்டி - டேய் அவளோட DETAILS எதாவது கிடைக்குமா பாரு

ஜேம்ஸ் - அய்யா ஏற்கனவே நீங்க ஊர்ல இல்லாததால் எதிரிகள் எல்லாம் வளர்ந்துட்டாங்க ,அதுவும் மது வருவதற்கு இன்னும் மூணு மாசத்திற்க்கு மேலே ஆகும் .தயவு செய்து நான் சொல்றத கேளுங்க நாம இப்போ நம்ம ஊருக்கு போவோம் ,பிறகு பார்க்கலாம்.

ஷெட்டி - சரிடா ,ஆக வேண்டிய வேலை பாரு,அது என்ன ராசியோ தெரியல,MATTER பண்ணி முடிச்ச அப்புறம் காலம் ஏதாவது ஒரு பிரச்சினை கொண்டு வந்து பிரிச்சு வச்சுடுது.

ஆசிரமத்தில்,..

கோகுலகிருஷ்ணன் - இங்க பாரும்மா , இது உன்னுடைய குழந்தை ,இந்த விஷயத்தில் முடிவு எடுக்கிற உரிமை முழுவதும் உன்கிட்ட தான் இருக்கு ,ஒரு உயிரை கொல்றது பாவம்.

அனிதா - சார் என்னை மன்னிச்சிடுங்க ,அவனோட எந்த நினைவும் என்கிட்ட இருக்க கூடாது ,இதை அழிப்பது தான் சரி..

கோகுலகிருஷ்ணன் மனம் கேட்காமல் மதுவிற்கு ஃபோன் செய்ய ,மது அனிதாவுக்கு வீடியோ கால் செய்தாள்.

மது - HI அனிதா எப்படி இருக்க?

அனிதா - ம் நான் நல்லா இருக்கேன் மது ,உன் வேலை எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு..

மது - YAA,IT'S GOING GOOD. நான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன்,நீ preganent ஆக இருக்கியா

அனிதா - ஆமாம் மது,அந்த ஷெட்டியின் கரு என் வயிற்றில் வளர்கிறது , நான் அதை கலைக்க போறேன்.

மது - வேண்டாம் அனிதா,வீணா ஒரு உயிரை கொல்லாதே .இங்கே பாரு  அந்த குழந்தையை பெற்று என்கிட்ட கொடுத்து விடு ,நான் வளர்த்து கொள்கிறேன் .

அனிதா - இல்லை மது பிளீஸ் ,வேண்டாம்

மது - அவன் கட்டிய தாலியை கழற்றி எறிந்து விட்டாயா?

அனிதா - இல்லை

மது - அது மட்டும் அவனோட நினைவு இல்லையா?நீ எனக்கு வாக்கு கொடுத்து இருக்கே,நீ அந்த குழந்தை முகத்தை கூட பார்க்க வேண்டாம் ,நானே வந்து எடுத்துட்டு போறேன்.

அனிதா - சரி

ஆனால் காலம் வேறு விதமாக முடிவு செய்து இருந்தது...

மேலும் 3 மாதங்களுக்கு பிறகு

மீனம்பாக்கம் பன்னாட்டு விமானநிலையம்

போயிங் விமானம் ,சிகாகோ நகரில் இருந்து பல மணிநேரம் பயணம் செய்து சென்னை வந்தடைய
அதில் இருந்து முகத்தில் பூரிப்புடன் மலர்ந்த மலராக மது வெளியே வந்தாள்.
அசோக் அவளுக்காக காத்து இருந்து பிக் அப் செய்ய

மது - அசோக் ,சித்தப்பா ஆசிரமம் போய்ட்டு போலாம் ,அங்கே நமக்காக அனிதா காத்திட்டு இருப்பா

அசோக் - சரி மது

ஆசிரமத்தில் தன்னை பார்க்க வந்த மதுவை பார்த்து அனிதா அதிர்ச்சி அடைந்தாள்.

அனிதா ஏன் மதுவை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் ? என்பது கண்டிப்பாக வாசகர்கள் கணித்து இருப்பார்கள்.

Thanks for the 90000 views

[Image: images-10.jpg]

[Image: 653f64fa67b7f2dcef6c95ac373b3790.jpg]
extension downloader for instagram
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 06:54 PM
RE: Anitha trapped - by Raa2003 - 13-07-2023, 06:12 PM
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 06:57 PM
RE: Anitha trapped - by Kaama Pyscho - 21-12-2022, 07:07 PM
RE: Anitha trapped - by haricha - 22-12-2022, 12:34 AM
RE: Anitha trapped - by omprakash_71 - 21-12-2022, 07:09 PM
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 08:43 PM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 21-12-2022, 10:56 PM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:30 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:25 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:35 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:53 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 12:59 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 07:32 AM
RE: அரசியல்வாதி ஷெட்டி பிடியில் சிக்கிய அனிதாவும்,மதுவும் - by Geneliarasigan - 03-02-2023, 04:28 PM



Users browsing this thread: 10 Guest(s)