03-02-2023, 12:46 PM
(This post was last modified: 03-02-2023, 12:48 PM by Ananthakumar. Edited 1 time in total. Edited 1 time in total.)
இதுவரை கருத்து கூறிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
கதையை பெரிய அளவில் எழுத விருப்பம் தான்.ஆனால்அதற்குதாதகுந்தநேரம் கிடைக்கவில்லை.
அதனால் இன்னும் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளில்முழுகதையையும் முடித்து விடலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்.
இரண்டு பதிவுகளும் எழுத கொஞ்சம் தாமதம் ஆகும் என்பதையும் கூறி விடுகிறேன்
நண்பர்கள் தாமதத்திற்கு மன்னிக்கவும்