02-02-2023, 12:47 PM
(02-02-2023, 12:27 PM)monaponmani Wrote: _.த்தில் நேசமணி என்கிற பெயரில் நான்தான் எழுதினேன், கொஞ்ச நாளாக நான் ஏதும் எழுதவில்லை என என்னை தடை செய்து விட்டார்கள் அதனால் நான் எழுதிய கதைகளை இங்கு பதிவிட்டு வருகிறேன் . வேண்டாம் என்றால் நிறுத்திவிடுகிறேன்
அய்யோ நண்பரே... இந்த கதை நன்றாக இருக்கிறது என்று நான் கமெண்ட் போட்டு உற்சாகப் படுத்துவோம் என்று நினைத்து தான் கமெண்ட் செய்து விட்டேன்...
என் கமெண்ட்ஸை படித்து விட்டு ஒரு சில குறிப்பிட்ட நண்பர்கள் இது... வெள்ளி வாசல் கதை என்று கருத்து பதிவு செய்து இருக்கிறார்கள்... அவர்களுக்கான கமெண்ட் தான் இது...
நீங்கள் கதையை தொடர்ந்து எழுத வேண்டும்... மிகவும் இயல்பாக இருந்தது... யதார்த்தமான வசீகரிக்கும் அழகுடைய எழுத்து நடை.. தயவுசெய்து நீங்கள் உங்கள் கதையை தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பரே.