02-02-2023, 12:27 PM
(02-02-2023, 11:46 AM)Reader 2.0 Wrote: நண்பரே... நீங்கள் மட்டுமல்ல இன்னும் நிறைய வாசகர்கள் ._ பற்றி அடிக்கடி இங்கே மிகவும் உயர்வாக பதிவிடுகிறார்கள்.... இன்னும் சொல்லப் போனால் ஒரு தனி திரெட் ஓபன் செய்து விவாதிக்கப்பட்டு வருகிறது...
அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு, விண்ணப்பம் செய்து விட்டேன்... அவர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடை சொல்லி விட்டு, ரிசல்ட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்... கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும் இன்னும் பதில் சொல்லாமல் இழுத்தடித்து வருகிறார்கள்....
இது தான் உங்கள் ._.
_.த்தில் நேசமணி என்கிற பெயரில் நான்தான் எழுதினேன், கொஞ்ச நாளாக நான் ஏதும் எழுதவில்லை என என்னை தடை செய்து விட்டார்கள் அதனால் நான் எழுதிய கதைகளை இங்கு பதிவிட்டு வருகிறேன் . வேண்டாம் என்றால் நிறுத்திவிடுகிறேன்