02-02-2023, 12:00 PM
நண்பர்களே... நிஜ வாழ்க்கை என்பது வேறு... கற்பனை கதை என்பது வேறு... நிஜ வாழ்க்கையில் நடக்க முடியாத, அல்லது நிஜத்தில் நடக்கவே நடக்காத, அல்லது இப்படி எல்லாம் நடக்கும் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒரு விஷயத்தை ஒரு கற்பனை செய்து பாருங்கள்... அது தான் இந்த மாதிரி காமக்கதை.... அதிலும் குறிப்பாக மோனார் அவர்கள் மைனராக மாறி, கதையை எழுதும் போது கொஞ்சம் கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கும்... இதற்காக நாம் அனைவரும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்...